'கூலி' படத்தில் சுருதி ஹாசனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் நடிகை சுருதி ஹாசனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
30 Aug 2024 12:29 PM GMTலோகேஷ் கனகராஜ்- சுருதி ஹாசன் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியானது
நடிகர் கமல்ஹாசன் வரிகளில் சுருதி ஹாசன் இசையமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது.
25 March 2024 1:01 PM GMTசுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்...? வெளியான போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட போஸ்டரில் சுருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
6 Feb 2024 6:13 PM GMTஹாலிவுட் படத்தில் சமந்தாவிற்கு பதிலாக சுருதி ஹாசன் ?
சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் பாதிப்பு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
27 Jan 2024 7:27 PM GMTமெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள்... சலார் படத்தின் டிரைலர் வெளியானது...!
பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
1 Dec 2023 3:00 PM GMT