தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 April 2024 6:26 PM ISTபா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன்
கர்நாடாகவிற்கு முதல் கட்ட வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 12:24 PM ISTமிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 10:37 AM ISTமிக்ஜம் புயல் : 24 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரணத் தொகை - தமிழக அரசு தகவல்
நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 April 2024 4:45 PM ISTமிக்ஜம் புயல் நிவாரணம்: ரேஷன் அட்டை இல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூ.6,000 வரவு
ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
1 March 2024 3:08 PM ISTரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
8 Feb 2024 10:51 AM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு கோரிய உடனடி உதவியான ரூ.7,033 கோடியை உடனடியாக வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Jan 2024 3:15 PM ISTமிக்ஜம் புயல்...ரூ.6,000 நிவாரணம் - வெளியான முக்கிய தகவல்
விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பதிவு செய்து வருகிறார்கள்..
31 Dec 2023 5:24 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்புகளின்போது களப்பணியாற்றிய தன்னார்வலர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பாராட்டு
தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும், மனிதநேயம் தழைக்கட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
31 Dec 2023 4:05 PM IST10 மாவட்டங்களில் புயல், வெள்ளம் பாதிப்பு - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
தமிழக வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.
29 Dec 2023 9:41 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: ஹுண்டாய் நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி
பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2023 8:57 PM ISTமிக்ஜம் புயல் பாதிப்பு: முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 'டிமான்டி காலனி 2' படக்குழு சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி
புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
17 Dec 2023 5:09 PM IST