4-வது 20 ஓவர் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா..?

4-வது 20 ஓவர் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா..?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
1 Dec 2023 5:43 AM IST