
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்; 44 பேர் பலி
நைஜர் நாட்டில் மசூதி மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் பலியாகி உள்ளனர்.
22 March 2025 1:32 PM
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்.. பாதுகாப்பு படையினர் 5 பேர் பலி
பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்-மந்திரி சர்பராஸ் பக்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 March 2025 11:01 AM
பயங்கரவாத சம்பவங்களுக்கு காரணமா.? - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
பாகிஸ்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
15 March 2025 2:18 AM
சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு: மந்திரி எச்சரிக்கை
சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
11 Feb 2025 8:16 PM
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார். மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர்.
3 Feb 2025 12:26 PM
ஜெர்மனி: பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
ஜெர்மனியில் சவுதி அரேபியா நபர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
21 Dec 2024 2:58 PM
இஸ்ரேலில் காரை மோத செய்து பயங்கரவாத தாக்குதல்; வீரர் காயம் - வைரலான வீடியோ
இஸ்ரேலில், காரை மோத செய்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை தேடும் பணி நடந்து வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.
7 Dec 2024 9:11 PM
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் பலி
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Nov 2024 1:19 PM
நைஜீரியா: பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் பலி
நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
20 Nov 2024 10:24 PM
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்: உமர் அப்துல்லா கடும் கண்டனம்
அப்பாவி மக்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
3 Nov 2024 7:42 PM
ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது - பிரியங்கா காந்தி
குல்மார்க்கில் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 9:38 AM
காஷ்மீர் மக்களை கண்ணியமாக வாழ விடுங்கள்.. பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்
பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
21 Oct 2024 9:07 AM