மேக்ஸ்வெல் அதிரடி சதம் : ஆஸ்திரேலியா திரில் வெற்றி..!!

மேக்ஸ்வெல் "அதிரடி சதம்" : ஆஸ்திரேலியா திரில் வெற்றி..!!

இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி திரில் வெற்றிபெற்றது.
28 Nov 2023 10:47 PM IST