நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் வெளியானது

நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது

நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், 4 தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ளது.
27 Nov 2023 11:57 PM IST