திடீர் மின் தடையால் நோயாளி உயிரிழப்பு: மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

திடீர் மின் தடையால் நோயாளி உயிரிழப்பு: மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி அமராவதி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2023 1:57 PM IST