வனிதா விஜயகுமார் நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தை தயாரித்துள்ளார்.
21 Dec 2024 4:47 PM ISTநடிகை வனிதா விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
5 Oct 2024 3:09 PM ISTநடிகை வனிதா விஜயகுமார் திருமண அழைப்பிதழ்! நிஜ அறிவிப்பா, திரைப்பட விளம்பரமா?
நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள புகைப்படம், நடன இயக்குனர் ராபர்ட்டும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரமோஷன் போஸ்டர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 Oct 2024 9:19 PM ISTஹீரோவாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமார் மகன்
நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். வனிதா தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக்க போராடி வரும் சூழலில் அவருக்கு முன்பே அண்ணன் ஸ்ரீஹரி ஹீரோவாகி உள்ளார்.
2 April 2024 5:52 PM ISTமர்மநபர் தாக்கியதாக குற்றச்சாட்டு - காயத்துடன் புகைப்படம் வெளியிட்ட வனிதா விஜயகுமார்
அந்த நபர் பைத்தியக்காரனைப்போல் சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
26 Nov 2023 12:41 PM IST