அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது - ராமதாஸ்

நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அவர்களின் நிலங்களில் சுரங்கம் தோண்ட துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
24 Nov 2023 11:24 AM IST