அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில்  பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்- சி.எஸ்.கே தகவல்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்- சி.எஸ்.கே தகவல்

பணிச்சுமை மற்றும் ஃபிட்னஸ் காரணமாக பென்ஸ்ஸ்டோக்ஸ் அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சி.எஸ்.கே தெரிவித்துள்ளது.
23 Nov 2023 9:07 PM IST