
வெற்றிமாறனின் ஒரு படமாவது விஜய் நடிக்க நான் ஆசைப்பட்டேன் - எஸ்.ஏ. சந்திரசேகர்
‘சிறை’ படத்தின் முன்னோட்ட விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்
23 Dec 2025 2:43 PM IST
விஜயின் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி.. நிற்காமல் வேகமாகச் சென்ற விஜய்
பனையூர் தவெக அலுவலகத்தின் முன்பு விஜய் காரை மறித்த அக்கட்சி பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Dec 2025 2:18 PM IST
விஜயின் `ஜன நாயகன்’ படம் ரிலீஸாவதில் சிக்கல்..!
அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
23 Dec 2025 1:55 PM IST
நான் என்றென்றும் விஜய்க்கு நன்றியுடன் இருப்பேன் - ‘லியோ’ பட தயாரிப்பாளர்
‘சிறை’ படத்தின் முன்னோட்ட விழாவில் தயாரிப்பாளர் லலித் குமார் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்
22 Dec 2025 7:09 PM IST
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு
அமைதியான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
22 Dec 2025 3:51 PM IST
சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குட்டி கதை கூறிய விஜய்
தமிழ்நாட்டு மண். தாயன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்றுதானே என தவெக தலைவர் விஜய் கூறினார்.
22 Dec 2025 2:25 PM IST
கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும் - தவெக தலைவர் விஜய் பேச்சு
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
22 Dec 2025 12:36 PM IST
தவெகவுக்கு தேவைப்பட்டால் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம்: நயினார் நாகேந்திரன்
விஜய் கட்சி தூய சக்தியா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
22 Dec 2025 10:57 AM IST
தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.
22 Dec 2025 10:27 AM IST
புரட்சி தளபதி விஜய் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? - செங்கோட்டையனை சாடிய கே.பி.முனுசாமி
விஜய்யுடன் சேர்ந்தவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
22 Dec 2025 8:52 AM IST
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 7:13 AM IST
ப்ளாஷ்பேக் 2025: தமிழ்நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் விரிவான அலசல்
2025-ம் ஆண்டு நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
22 Dec 2025 7:00 AM IST




