நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
23 Dec 2024 11:48 AM ISTகுடிபோதையில் ஓடும் பஸ்சில் தொல்லை.... 26 முறை கன்னத்தில் அறை வாங்கிய நபர்
பஸ்சில் அத்துமீறிய குடிகார நபரை 26 முறை பெண் ஒருவர் சரமாரியாக அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
21 Dec 2024 7:57 AM ISTபுனேவில் நடந்த கார் விபத்தில் 2 பயிற்சி விமானிகள் பலி
புனேவில் நடந்த கார் விபத்தில் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
9 Dec 2024 1:21 PM ISTநெடுஞ்சாலையில் அரசு பஸ்கள் மோதியதில் 2 பயணிகள் பலி
புனேவில் அரசு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 3:50 PM ISTபுனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
24 Oct 2024 12:18 PM ISTபுனேவில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்: ஆயத்தமாகும் இந்திய வீரர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
23 Oct 2024 10:59 AM ISTமோசமான வானிலை: முதல்-மந்திரி ஷிண்டே ஹெலிகாப்டர் சொந்த கிராமம் திரும்பியது
காரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே புனே புறப்பட்டு சென்றார்.
19 Oct 2024 5:22 AM ISTபுனே கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் - ஒருவர் கைது, 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாகியுள்ள 2 குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 Oct 2024 3:57 AM ISTபுனேவில் ஆண் நண்பனை தாக்கி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 10 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புனே காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4 Oct 2024 12:27 PM ISTபுனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
புனேயில் பெய்த கனமழை காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
28 Sept 2024 5:47 AM ISTதிடீர் பள்ளம் நொடிப்பொழுதில் கவிழ்ந்த டேங்கர் லாரி...பரபரப்பு வீடியோ
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
21 Sept 2024 2:25 PM ISTபுனேவில் மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர மறுத்த நபர் குத்திக்கொலை
மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிர மறுத்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Sept 2024 5:30 AM IST