தாம்பரம் மாநகராட்சி: மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
தாம்பரம் மாநகராட்சியில் மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 2:42 PM ISTதமிழகம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் 2 ஆயிரம் புகார்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு சி-விஜில் என்ற செயலி வசதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
3 April 2024 11:38 PM ISTதேர்தல் விதிமுறை மீறல்கள்.. சி-விஜில் ஆப் மூலம் இதுவரை 79,000 புகார்கள் பதிவு
பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களில் 73 சதவீதம், அதாவது 58,000 புகார்கள், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களுக்கு எதிரானவை ஆகும்.
29 March 2024 2:19 PM ISTபெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள்
பெண்களை பற்றியும் கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகத்தின் தலைவர்கள் பற்றியும் நடிகர் தர்ஷன் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 1:30 PM ISTஇந்திய விமான நிறுவனங்கள் மீது 3 ஆண்டுகளில் 4,733 புகார்கள் - மத்திய அரசு தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்கள் மீது 4,700-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 March 2023 7:23 AM ISTஒரே ஆண்டில் 1,200 புகார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 1,200 வந்துள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க...
18 Nov 2022 1:00 AM IST"புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது" - ஐகோர்ட் கருத்து
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 2:41 PM IST'யூ-டியூப்' சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
சென்னையில் ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 Sept 2022 2:57 PM ISTதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 9:43 AM IST