கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேறியது.
29 Jun 2024 11:55 AM ISTகவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழக சட்டமன்றத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார் - கே.எஸ்.அழகிரி
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பது குறித்த விஷயத்தில் கவர்னர் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளார். இதற்காக அவர் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
21 Nov 2023 4:15 AM ISTசட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
18 Nov 2023 1:36 PM ISTதமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் - இன்றைய நிகழ்ச்சி நிரல் வெளியானது
அரசமைப்பின் 200-வது பிரிவின் படி, நிராகரிக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன
18 Nov 2023 7:54 AM ISTவரும் சனிக்கிழமை தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம்
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
16 Nov 2023 12:35 PM IST