நாமக்கல்: ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பஸ்கள்
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார் கல்லூரி பஸ்கள் சிக்கிக் கொண்டன.
22 Oct 2024 9:49 AM ISTசுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து... ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்
தண்ணீர் அதிகமாக இருப்பதாக கூறியும் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
16 May 2024 2:02 PM ISTசென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
4வது ரெயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
25 April 2024 7:41 PM IST13,000 அடி உயரத்தில் உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பலிபாரா-சரிதுவார்-தவாங் சாலையில் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், அனைத்து வானிலையிலும் பயணம் செய்யும் வசதியுடன் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது.
9 March 2024 2:51 PM ISTபழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
விபத்தில் காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 Feb 2024 9:24 AM ISTசத்தீஸ்கர்: நக்சலைட்டுகளால் உருவாக்கப்பட்ட 70 மீட்டர் நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
இந்த சுரங்கப்பாதை பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று நக்சல் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
31 Jan 2024 6:43 PM ISTசுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சுரங்கப்பாதையில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
29 Nov 2023 7:00 AM IST"இன்று தான் உங்கள் குடும்பத்திற்கு தீபாவளி.." - சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்ட சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி பாராட்டு
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
29 Nov 2023 2:45 AM IST19.2 மீட்டர் செங்குத்து துளையிடல் முடிந்தது: சுரங்கப்பாதை மீட்புப் பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தகவல்
சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
27 Nov 2023 1:47 AM IST41 தொழிலாளர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீடு திரும்புவார்கள்: சர்வதேச நிபுணர் பேட்டி
உத்தரகாண்ட் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
26 Nov 2023 2:49 AM ISTசுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்: மீட்பு பணியில் பின்னடைவு
தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
24 Nov 2023 5:10 AM ISTபுனேவில் ஆறுகளை இணைக்கும் சுரங்கப்பாதையில் விழுந்த 2 விவசாயிகள் பலி
தண்ணீர் இறைக்கும் நீர்மூழ்கி மோட்டாரை இழுத்துக்கொண்டிருந்தபோது கயிறு அறுந்து கீழே விழுந்ததாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
23 Nov 2023 3:51 PM IST