உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
19 Dec 2024 11:39 AM ISTகும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை: வெளியான முக்கிய தகவல்
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறும் கும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை என ரெயில்வே விளக்கம் அளித்து உள்ளது.
19 Dec 2024 3:47 AM ISTஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக அலுவலகம் புல்டோசர் கொண்டு இடிப்பு
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பாஜக அலுவலகம் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 3:49 AM ISTஉ.பி. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது; துப்பாக்கி பறிமுதல்
உ.பி. முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2024 2:50 AM ISTஉத்தர பிரதேச சாலை விபத்தில் 4 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
17 Dec 2024 4:38 PM ISTஉத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
16 Dec 2024 1:15 PM ISTதிருமண விழாவில் உணவு பரிமாற தாமதம்: இளைஞர் சுட்டுக்கொலை
திருமண விழாவில் உணவு பரிமாற தாமதமானதால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 Dec 2024 9:51 PM ISTபள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியருக்கு கத்திக்குத்து - 11-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்
பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்ததை கண்டித்த ஆசிரியரை 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
13 Dec 2024 8:08 AM ISTஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Dec 2024 1:08 PM ISTமனைவியுடன் கடும் வாக்குவாதம்...அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.
9 Dec 2024 11:02 AM ISTஉ.பி.யில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் பலி
உ.பி.யில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
6 Dec 2024 1:05 PM ISTதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலி
உத்தரபிரதேசத்தில் தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
5 Dec 2024 5:48 PM IST