
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூரில் இருந்து நாளை மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.
4 Feb 2024 2:04 AM IST
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே நாளை அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
9 Nov 2023 8:52 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணி 5-வது வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
21 Oct 2023 2:43 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: ஐ.ஓ.பி. அணி 4-வது வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
20 Oct 2023 1:56 AM IST
'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி முதல் வெற்றி
‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
19 Oct 2023 3:02 AM IST
எழும்பூரில் லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி
எழும்பூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.
16 Oct 2023 11:28 AM IST
எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பரிதவிக்கும் பயணிகள்
சென்னை எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்ப்பும் தெரிவித்துள்ளனர்.
11 Oct 2023 12:51 PM IST
சென்னை எழும்பூர் சிப்காட் அலுவலகத்தில் கலைஞர் புகைப்பட மாடம் - அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, சேகர்பாபு திறந்து வைத்தனர்
சென்னை எழும்பூர் சிப்காட் அலுவலகத்தில் கலைஞர் புகைப்பட மாடத்தை அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
20 Sept 2023 10:51 AM IST
மாவட்ட கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் இறுதிப்போட்டிக்கு தகுதி
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட‘பி’ டிவிசன் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.
19 Sept 2023 3:26 AM IST
எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
6 Sept 2023 2:58 PM IST
எழும்பூரில் தங்கும் விடுதியில் நர்ஸ் தற்கொலை
எழும்பூரில் தங்கும் விடுதியில் நர்ஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
29 Aug 2023 9:03 AM IST
சென்னை எழும்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் இரும்பு தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தினர்.
7 July 2023 2:34 PM IST