
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என கூறியது ஏன்? இன்போசிஸ் நாராயண மூர்த்தி விளக்கம்
வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.
6 Jan 2024 2:42 PM
மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்
மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 March 2024 9:58 AM
பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக அளித்த நாராயண மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள நாராயண மூர்த்தியின் 0.40 சதவீத பங்குகளில் 0.04 சதவீத பங்குகள் பேரனுக்கு சென்றுள்ளன.
18 March 2024 11:07 AM
வாரத்திற்கு 6 நாட்கள் வேலை; இன்போசிஸ் நாராயணமூர்த்தி விடாப்பிடி
வாரத்திற்கு 6 நாட்கள் வேலை முக்கியம் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 8:30 AM
வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்: ஆனந்த் மகிந்திரா
எத்தனை மணி நேரம் பணிபுரிகிறேன் என்று கேட்க வேண்டாம் பணியின் தரம் எப்படி? என்பதைக் கேளுங்கள் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்
12 Jan 2025 12:23 PM
வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பதில் தவறு இல்லை: காங். எம்.பி மனிஷ் திவாரி
வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு ஆதரவாக மனிஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.
10 Nov 2023 12:28 PM