நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது- ப.சிதம்பரம் எதிர்ப்பு

"நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது- ப.சிதம்பரம் எதிர்ப்பு

நிதிஷ்குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாது என்பது எனது தனிப்பட்டக் கருத்து என்று ப.சிதம்பரம் கூறினார்.
9 Nov 2023 9:39 PM IST