ஜனவரி 5-ந் தேதியில்  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

ஜனவரி 5-ந் தேதியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

மின்னணு வாக்கு எந்திரங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து எந்திரங்களும் தமிழகத்திற்கு வந்துள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
9 Nov 2023 9:13 PM IST