90ஸ் கிட்ஸ்களின் நண்பன் ஒமீகிள் இணையதளம் மூடப்பட்டது

90ஸ் கிட்ஸ்களின் நண்பன் 'ஒமீகிள்' இணையதளம் மூடப்பட்டது

ஒமீகிள் தளத்தை செயல்படுத்துவது நிதி ரீதியாகவோ அல்லது மனோரீதியாகவோ இனி இயலாது என அதன் நிறுவனர் தெரிவித்தார்.
9 Nov 2023 12:09 PM GMT