தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் ஒருவருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 107 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், நேற்று திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
9 Nov 2023 3:43 AM IST