தனிமையில் சந்திப்பு: மாணவியை தாயாக்கிய ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை தாயாக்கிய உதவி தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
19 Dec 2024 5:30 AM ISTமதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி நீக்கம்
எடப்பாடி அருகே மதுபோதையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
26 Nov 2024 11:07 AM ISTதாய் கண்டித்ததால் விபரீதம்: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 Nov 2024 12:18 PM ISTபள்ளிக்கூடம் வந்தபோது வயிற்று வலி: 11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி
பள்ளிக்கூடம் வந்தபோது 11-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட வயிற்று வலியை தொடர்ந்து அவர் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
9 Nov 2024 9:25 AM ISTநீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால் சோகம்: மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Nov 2024 8:24 AM ISTகிரிக்கெட் விளையாடும் போது காயமடைந்த மாணவி உயிரிழப்பு
கிரிக்கெட் விளையாடும் போது பந்து தலையில் விழுந்து காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
31 Oct 2024 3:03 PM ISTமாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Oct 2024 2:10 PM IST10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி
10-ம் வகுப்பு மாணவியை தியேட்டருக்கு அழைத்து சென்று தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
10 Oct 2024 10:56 AM ISTடெல்லி காலேஜ் விடுதியில் சடலமாக கிடந்த தமிழக மாணவி: தற்கொலை கடிதம் சிக்கியது
சென்னையைச் சேர்ந்த சட்டப்பல்கலைக்கழக மாணவி டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Sept 2024 7:56 PM ISTஇந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு லவ் எமோஜியுடன் பதிலளித்த வங்காளதேச மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்
இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு லவ் எமோஜியுடன் பதிலளித்த வங்காளதேச மாணவி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
27 Aug 2024 3:49 PM ISTமணல் எடுக்க தோண்டிய பள்ளம்... சித்தப்பாவுடன் குளிக்க சென்ற மாணவி, நீரில் மூழ்கி பலி
அவருடன் வந்த மற்ற 3 சிறுமிகளை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் காப்பாற்றினார்.
11 Aug 2024 8:13 AM ISTசிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
3 Aug 2024 5:57 PM IST