ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால் 3 ஆண்டு சிறை: ராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி

ரூ.10 நாணயத்தை பெற மறுத்தால் 3 ஆண்டு சிறை: ராமநாதபுரம் ஆட்சியர் அதிரடி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
6 Nov 2023 8:12 PM IST