மஹாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு ஏன் தடை செய்யவில்லை? பிரதமர் மோடிக்கு பூபேஷ் பகேல் கேள்வி

மஹாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு ஏன் தடை செய்யவில்லை? பிரதமர் மோடிக்கு பூபேஷ் பகேல் கேள்வி

சூதாட்ட செயலி உரிமையாளர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்று பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Nov 2023 4:51 PM IST