மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரபாபு நாயுடு

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
3 Nov 2023 10:57 PM IST