விளை நிலங்களை கையகப்படுத்தும் போக்கை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

'விளை நிலங்களை கையகப்படுத்தும் போக்கை அரசு கைவிட வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தி அறிவு நகரம் அமைக்கப்படும் என அரசு கூறுவதை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Nov 2023 2:34 PM IST