ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பாஜக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

"ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பாஜக" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

இந்திய ஜனநாயக அமைப்பை பாஜக சிதைக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
31 Oct 2023 8:45 AM IST