புதுவையில் 1-8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
18 Sept 2024 6:31 AM ISTபுதுவையில் முழு அடைப்பு: 1-8 ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு
புதுவையில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Sept 2024 9:19 PM ISTபுதுவையில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றம்
காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்குத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
3 Aug 2024 11:54 AM ISTகடல் கடந்த காதல்.. பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த புதுவை இளைஞர்
முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பொண்ணு மாரியம்மன் கோவிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
10 Jun 2024 6:57 PM ISTஒருதலைக்காதல்: இளம்பெண்ணின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திய பழ வியாபாரி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்
இளம்பெண் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது பாலமுருகன் கடைக்கு சென்று பழம் வாங்கி செல்வது வழக்கம்.
5 May 2024 8:58 AM ISTபுதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது
வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
20 April 2024 12:07 AM ISTபுதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல் - பறக்கும் படை அதிரடி
புதுவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்தனர்.
18 April 2024 6:22 PM ISTபுதுவை: சமூக வலைதளம் மூலம் பழகிய இளம் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர்கள் கைது
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
20 Feb 2024 7:08 AM ISTபுதுவையில் பொது இடங்களில் ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்ய அனுமதி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
21 Jan 2024 2:39 PM ISTபுதுவையில் இன்று முதல் வருகிற 12ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்
நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 Nov 2023 9:25 AM ISTகளமேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
புதுவையில் கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இதை 46.78 சதவீதம் பேர் எழுதினர்.
22 Oct 2023 9:42 PM ISTகாமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்டு ஒப்படைப்பு
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டு கோவில் நிர்வாக குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
13 Oct 2023 10:18 PM IST