ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் - சீமான்

ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் - சீமான்

ஆவின் பால் உற்பத்தி பொருட்களுக்கு தரம் பிரித்தல் அடிப்படையில் ஆங்கிலப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
28 Oct 2023 2:49 PM IST