நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரின் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
9 Aug 2024 4:43 PM IST
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய கூட்டுக் குழு அமைப்பு

தி.மு.க., காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவில் உள்ளனர்.
9 Aug 2024 4:12 PM IST
உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்

உங்களால் முடியாமல் போனவற்றை... மக்களவையில் காங்கிரசுக்கு மத்திய மந்திரி ரிஜிஜு பதில்

வக்பு சட்டம் 1995 ஆனது மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை வழங்கியிருந்தது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
8 Aug 2024 5:16 PM IST
வினேஷ் போகத் விவகாரம்:  மத்திய மந்திரி மாண்டவியா மக்களவையில் விளக்கம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வினேஷ் போகத் விவகாரம்: மத்திய மந்திரி மாண்டவியா மக்களவையில் விளக்கம்; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வினேஷ் போகத் விவகாரத்தில் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பிடம், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
7 Aug 2024 5:31 PM IST
வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி

வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் காந்தி

வயநாட்டில் பேரிடருக்காக நிவாரண நிதியுதவியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
7 Aug 2024 4:07 PM IST
வங்காளதேச விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன..? மக்களவையில் ஜெய்சங்கர் இன்று விளக்கம்

வங்காளதேச விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன..? மக்களவையில் ஜெய்சங்கர் இன்று விளக்கம்

வங்காளதேச விவகாரம் தொடர்பாக மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளிக்கிறார்.
6 Aug 2024 12:54 PM IST
வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு - மத்திய அரசு

வெப்ப அலைகளால் ஆந்திராவில் அதிக உயிரிழப்பு, தமிழகத்தில் குறைவு - மத்திய அரசு

கடந்த 10 வருடங்களில் தமிழகத்தில் வெப்ப அலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆகும்.
5 Aug 2024 2:46 PM IST
பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மக்களவையில் பேரிடர் மேலாண்மை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 Aug 2024 3:44 PM IST
நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிவு: காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்

நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிவு: காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
1 Aug 2024 9:56 AM IST
சாதி பற்றி தெரியாதவர்கள்... - ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் இடையே மக்களவையில் காரசார விவாதம்

'சாதி பற்றி தெரியாதவர்கள்...' - ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் இடையே மக்களவையில் காரசார விவாதம்

நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
30 July 2024 7:31 PM IST
கை தட்டுவது, செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா..? - ராகுல் காந்தி

கை தட்டுவது, செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா..? - ராகுல் காந்தி

பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
29 July 2024 4:24 PM IST
பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரம்; மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு

பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரம்; மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் நிதிஒதுக்கீடு விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்ப முயன்றபோது, கேள்வி நேரத்தில் இடையூறு செய்ய கூடாது என மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
24 July 2024 3:20 PM IST