தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை நிகழ்கிறது பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

'தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை நிகழ்கிறது' பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கொண்டு வருவார்கள் என்பது வரலாறு என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
27 Oct 2023 3:28 PM IST