அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் பிழைகள்: தமிழை வதைப்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்

அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் பிழைகள்: தமிழை வதைப்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்

அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன என்றும், தமிழை வதைப்பதை ஏற்க முடியாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.
27 Oct 2023 1:05 AM IST