கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல்; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல்; மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
27 Oct 2023 12:15 AM IST