
மோடியின் அரசியல் விழாவாகிவிட்டது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: ராகுல்காந்தி
தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
16 Jan 2024 5:12 PM
'சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது' - பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த குஷ்பூ
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாடகி சித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
18 Jan 2024 8:17 AM
எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை - நடிகை சுகன்யா
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடிகை சுகன்யா 'ஜெய் ஸ்ரீராம்' எனும் பாடலை எழுதி பாடியிருந்தார்.
24 Jan 2024 7:45 PM
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் காலமானார்- அமித் ஷா, யோகி ஆதித்யநாத் இரங்கல்
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு, துறவிகள் சமூகத்திற்கும் பக்தர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.
12 Feb 2025 6:59 AM
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோ வெளியீடு!
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
26 Oct 2023 2:34 PM