தெலுங்கானா புதிய முதல்-மந்திரி யார்?, பதவியேற்பு எப்போது? - வெளியான தகவல்
தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
5 Dec 2023 3:44 PM ISTதெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க தேர்தல் ஆணையம் திடீர் தடை.. ஏன் தெரியுமா?
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது பணப் பட்டுவாடாவை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசுக்கு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
27 Nov 2023 10:56 AM ISTதெலுங்கானாவில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது.. பிரதமர் மோடி பிரசாரம்
தெலுங்கானாவில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை கடுமையாக சாடினார்.
25 Nov 2023 3:41 PM ISTசந்திரசேகர ராவ் அரசு உருப்படியான எந்த வேலையும் செய்யவில்லை: அமித் ஷா குற்றச்சாட்டு
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள் என்று உள்துறை மந்திரி அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
25 Nov 2023 1:20 PM ISTஒரே நாளில் 5 தொகுதிகள்.. தெலுங்கானாவை குறிவைத்த ராகுல் காந்தி..!
வாரங்கல் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
16 Nov 2023 1:38 PM ISTயூஸ்லெஸ்: தெலுங்கானா அணை குறித்து மத்திய குழு பரபரப்பு அறிக்கை.. ஆளுங்கட்சி பதிலடி
திட்டமிடல், வடிவமைப்பு, தரக் கட்டுப்பாடு, செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் தெலுங்கானா அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என மத்திய குழு கூறியிருக்கிறது.
3 Nov 2023 5:57 PM ISTநீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? ராகுல் குற்றச்சாட்டுக்கு ஒவைசி பதிலடி
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காங்கிரஸ் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு நான் பொறுப்பு இல்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 3:34 PM ISTதெலுங்கானாவில் பா.ஜ.க. வேட்பாளரின் கழுத்தை நெரித்த எம்.எல்.ஏ... டிவி லைவ் விவாதத்தில் பரபரப்பு
தெலுங்கானாவில் தொலைக்காட்சி நேரலை விவாதத்தின்போது பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்து நெரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
26 Oct 2023 3:44 PM IST