தொழிலாளர் நலனை முன்னிறுத்தி பாடுபடும் அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 9:03 PM ISTசாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
15 Oct 2024 7:04 PM ISTதொழிலாளர்களின் நலன், பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஒப்பந்தம் இருக்கவேண்டும் - சீமான்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 Oct 2024 5:44 PM ISTபோராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.
10 Oct 2024 11:48 AM ISTசாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காதது அடக்குமுறை - திருமாவளவன்
சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை, அதன் அடக்குமுறையையே எதிர்க்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.
9 Oct 2024 5:34 PM ISTஉயர்நீதிமன்றம் ஆணைப்படி சாம்சங் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ்
சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவது நியாயமல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 5:03 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை
சாம்சங் தொழிலாளர்கள் இருவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Oct 2024 4:39 PM ISTசாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
9 Oct 2024 3:09 PM ISTபோராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2024 1:47 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
9 Oct 2024 1:21 PM ISTசாம்சங் தொழிலாளர்கள் கைது: சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
சாம்சங் தொழிலாளர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
9 Oct 2024 11:41 AM ISTசாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
திராவிட மாடல் அரசு எப்போதும் முதலாளிகளுக்கான அரசு என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 11:04 AM IST