தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
26 Oct 2023 2:05 AM IST