அ.தி.மு.க. சார்பில் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு வங்கியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து கொடுத்தார்

அ.தி.மு.க. சார்பில் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு வங்கியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து கொடுத்தார்

தேவர் குருபூஜையையொட்டி அ.தி.மு.க. சார்பில் வங்கியில் இருந்து 13 கிேலா தங்க கவசம் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
26 Oct 2023 12:30 AM IST