பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு: அரசாணை 149 ரத்து அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆனது? - அன்புமணி ராமதாஸ்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு: அரசாணை 149 ரத்து அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆனது? - அன்புமணி ராமதாஸ்

ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி அரசாணை 149 மற்றும் அதன்படியாக போட்டித் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Oct 2023 9:46 PM IST