வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் 86 சதவீதம் நீர் இருப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் 86 சதவீதம் நீர் இருப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் 86 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து ஏரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
23 Oct 2023 4:21 AM IST