திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி அக்காள்- தங்கை பலி

திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி அக்காள்- தங்கை பலி

திருப்பத்தூர், ஆம்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அக்காள், தங்கை உயிரிழந்தனர்.
22 Oct 2023 10:28 AM IST