கொடைக்கானல் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர்; மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார்

கொடைக்கானல் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர்; மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார்

கொடைக்கானல் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்தார். மரக்கிளையை பிடித்து அவர் உயிர் தப்பினார்.
22 Oct 2023 4:00 AM IST