உ.பி.யில் 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதா துடைத்து எறியப்படும் - அகிலேஷ் யாதவ்
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் 7 மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசுவர் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
5 May 2024 4:57 AM GMTவாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் வேண்டாம்
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி, இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது.
2 May 2024 7:28 PM GMTதேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி
பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
29 April 2024 11:39 AM GMT'மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்'- அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
26 April 2024 9:34 PM GMTதேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும்: வாக்குப்பதிவு சதவீதத்தை பாதிக்குமா..?
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
25 April 2024 11:41 PM GMTதேர்தல் நடத்தை விதிகள்: மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா..? சத்யபிரத சாகு பதில்
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார்.
24 April 2024 10:21 PM GMTதேர்தலின்போது பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய முடியுமா..? - அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
22 April 2024 9:52 PM GMTதேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 April 2024 6:55 PM GMT"இந்தியாவை மீட்க வாக்களித்தேன்" - இயக்குநர் அமீர் பேட்டி
மதுரை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் இயக்குநர் அமீர் வாக்களித்தார்
19 April 2024 1:18 PM GMT'இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் இது' - பிரதமர் மோடி
தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
19 April 2024 10:52 AM GMTஅமைதி பூக்கள் மலரும் தேர்தல்!
முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால், பிரதமர் நரேந்திரமோடி மட்டும் 9 முறை இங்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு இருக்கிறார்.
19 April 2024 12:34 AM GMTதேர்தலில் தலையீடு: மேற்கு வங்காள கவர்னர் மீது தேர்தல் கமிஷனில் புகார்
நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் தலையிடுவதாக தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
18 April 2024 9:54 PM GMT