லஞ்ச பணத்தை பஸ் நிலையத்தில் வாங்கிய பெண் சார்பதிவாளர் சிக்கினார் அதிரடி வேட்டையில் ரூ.12 லட்சம்- ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல்

லஞ்ச பணத்தை பஸ் நிலையத்தில் வாங்கிய பெண் சார்பதிவாளர் சிக்கினார் அதிரடி வேட்டையில் ரூ.12 லட்சம்- ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல்

புரோக்கர்களிடம் இருந்து லஞ்ச பணத்தை ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் வைத்து வாங்கிய பெண் சார்பதிவாளர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரது வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.12 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
21 Oct 2023 12:45 AM IST