அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்துவதற்கான சிறப்பு பிரிவை கலெக்டர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 10:46 PM IST