தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் நடிகை ஜெயப்பிரதா விடுதலை
தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 July 2024 11:02 AM ISTஇ.எஸ்.ஐ. பணம் முறைகேடு வழக்கு: நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு
இ.எஸ்.ஐ. பணம் முறைகேடு வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.
19 March 2024 2:01 AM ISTபிடிவாரண்ட் பிறப்பித்ததால் நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் சரண்
முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
6 March 2024 8:14 AM ISTநடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
நடிகை ஜெயப்பிரதாவிற்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 20 லட்சம் ரூபாயை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 12:25 PM IST