மீஞ்சூர் அருகே பயங்கரம் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்

மீஞ்சூர் அருகே பயங்கரம் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்

மீஞ்சூர் அருகே நண்பருடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டிக்கொலை செய்து கிணற்றில் வீசிய 3 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
20 Oct 2023 2:21 AM IST