
இது இயற்கை நீதியை மீறும் செயல் - பிரதமருக்கு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம்
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது இயற்கை நீதியை மீறும் செயல் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
8 March 2023 5:41 AM
லக்னோ பெயர் விரைவில் மாற்றம்: உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி அறிவிப்பு
லக்னோ விரைவில் லட்சுமண் நகரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
8 Feb 2023 10:35 AM
டெல்லி எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.90 ஆயிரம் ஆக உயர்த்த மசோதா நிறைவேற்றம்
டெல்லி சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா ஒன்று இன்று நிறைவேறியது.
4 July 2022 11:09 AM
பீகார் கலவரம்; 10 பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.
18 Jun 2022 3:45 PM