சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை              குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் சம்பா பயிருக்கு உரம் கிடைக்கவில்லை என குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
20 Oct 2023 12:15 AM IST